திரு இராமலிங்கம் இராசரத்தினம் – மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் இராசரத்தினம் – மரண அறிவித்தல்

(Retd Head Guard Railway)
தோற்றம் : 13 நவம்பர் 1928 — மறைவு : 20 சனவரி 2018

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தி கலட்டியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இராசரத்தினம் அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தமிழ்ச்செல்வி(பிருந்தா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுலோஜனன்(ஜனா) அவர்களின் அன்பு மாமனாரும்,

அகிரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான தங்கராசா(சாந்திகபே- சுன்னாகம்), நடராசா(கந்தசாமி- Retd FA Education Department), சுந்தரலிங்கம்(Retd Postal Examiner) மற்றும் கமலாதேவி, சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான Dr. பத்மநாதன், Dr. குகராசா கணேஸ்வரி மற்றும் விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, ஜெயரட்ணம், நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இராசபூபதி, பத்மாவதி மற்றும் பராசக்தி, காலஞ்சென்றவர்களான சண்முகம், Dr. பாலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Asian Funeral Care, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/01/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 29/01/2018, 05:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
மனைவி, மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404729029

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu