திருமதி கண்மணி தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி கண்மணி தனபாலசிங்கம்
(கண்மணி Teacher- இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை Stanley College, இந்து மகளிர் கல்லூரி)
பிறப்பு : 17 பெப்ரவரி 1933 — இறப்பு : 23 சனவரி 2018

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட கண்மணி தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னப்பா மாணிக்கம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான குருசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சூரியபாலன்(பிரான்ஸ்), சிவபாலன்(பிரான்ஸ்), சுமதி(ஜெர்மனி), நந்தினி(லண்டன்), சிறிபாலன்(பிரான்ஸ்), பூபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செந்திவேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, சோமாவதி, சந்திராமணி மற்றும் கனகாம்பிகை, மன்னவராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனராணி, மரி, தனபாலசிங்கம், சிறிதரன், காயத்திரி ஆகியோரின் ஆசை மாமியும்,

சுகந்தன், கஜன், விசாலன், சாம், அஜந்தன், அனோஜா, இலக்கியா, தினேஷ், சயந்தியா, மைத்திரி, பிரியங்கா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 24/01/2018, 08:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Salon Funjeair, 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 25/01/2018, 08:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Salon Funjeair, 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 26/01/2018, 08:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Salon Funjeair, 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/01/2018, 08:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Salon Funjeair, 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/01/2018, 08:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Salon Funjeair, 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 29/01/2018, 09:00 மு.ப
முகவரி: Crematorium Cornebarrieu, Route de Colomiers, 31700 Cornebarrieu, France
தொடர்புகளுக்கு
சூரியபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33561117574
சிறிபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33561498106

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu