திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 மார்ச் 1945 — இறப்பு : 17 சனவரி 2018

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colliers Wood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாணிக்கவாசகர் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மங்கையர்கரசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகரஞ்சிதம்(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலச்சந்திரன், ரேவதி, சிறிதரன், ரவிதரன், காலஞ்சென்ற யசோதரன், தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

வசுதா, ரொஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இஸாயா, மிதிலா, வருண், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 24/01/2018, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Knk Stadium Imperial Fields, Morden SM4 6BF, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 24/01/2018, 03:30 பி.ப
முகவரி: Croydon Cemeteries & Crematorium Office , Mitcham Road, London CR9 3AT, UK
தொடர்புகளுக்கு
யோகரஞ்சிதம்(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442086850657
மயூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447803737941

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu