திரு சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி – மரண அறிவித்தல்

(விதானையார், இராணுவ வீரர் – 2ம் உலகயுத்தம், பிரித்தானியா)
பிறப்பு : 10 பெப்ரவரி 1922 — இறப்பு : 20 சனவரி 2018

யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மங்களேஸ்வரி, மங்களாதேவி, பத்மநாதன், கமலேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகசுந்தரம், அமராவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணபாலசிங்கம், இராசவேல், கனகராணி, காலஞ்சென்ற பரமநாதன், லூசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரமேஷ், றஜனி, கேமமாலினி, சுரேஷ், மதிவதனி, இந்துகா, பாமினி, ஷாலினி, நிவேதினி, சஞ்ஜீவன், கேஜினி, வேணி, வத்சலா, கமலாஜினி, லோஜிதன், சுகந்தன், பற்றீசியா, சீதா, நாதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Plat No:61,
வெங்கடேஸ்வரா தெரு,
ஜெயா நகர்,
LIC காலணி,
திருச்சி- 21,
இந்தியா.

தகவல்
லோஜிதன்(பேரன்)
1234
தொடர்புகளுக்கு
பத்மநாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772555479
கமலேஸ்வரி(பபி-மகள்) — இந்தியா
தொலைபேசி: +918220920095
செல்லிடப்பேசி: +919994437127
சுரேஷ்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447889054496
வேணி(பேத்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447760887498

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu