திருமதி பொன்னுத்துரை இராசலட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி பொன்னுத்துரை இராசலட்சுமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 ஏப்ரல் 1931 — இறப்பு : 19 சனவரி 2018

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராசலட்சுமி அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பருவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

திருச்செல்வம், காலஞ்சென்ற சிவலோகநாதன், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறேமாவதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Joseph-Schmidt-Straße 8,
12057 Berlin,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருச்செல்வம்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +496809998936
ஜெகதீஸ்வரன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +493061650888
செல்லிடப்பேசி: +4915218174664

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu