திரு அரியரத்தினம் கனகரத்தினம் – மரண அறிவித்தல்
திரு அரியரத்தினம் கனகரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 பெப்ரவரி 1945 — இறப்பு : 17 சனவரி 2018

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியரத்தினம் கனகரத்தினம் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுநாதன்(பிரான்ஸ்), சிவகுமார்(ஜெர்மனி), ஜெயகுமார்(பாரதி ஸ்ரோர்ஸ் உரிமையாளர் – உரும்பிராய்), நாகஜோதி, பத்மதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன்(வலயக்கல்வி அலுவலகம்- தீவகம்), கவிதா(பிரான்ஸ்), ராதிகா(ஜெர்மனி), பிரசன்னா(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராசா பூமணி, காலஞ்சென்ற பாலசிங்கம், செல்வரத்தினம், சிவகுருநாதன், தனபாலசிங்கம்(மிருக வைத்தியர்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபப்பிரியன், மதுஷாங்கி, ஷானியா, ஆதர்ஷி(பிரான்ஸ்), நிவேதிகா, சதுர்சன், சாருகேஸ்(ஜெர்மனி), துவாரகா, யதுர்சனா, தரணிகன், பிருதீவ், காவ்யா(உரும்பிராய்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777279794

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu