திரு கனகரத்தினம் ஸ்ரீபத்மநாதன் – மரண அறிவித்தல்




திரு கனகரத்தினம் ஸ்ரீபத்மநாதன் – மரண அறிவித்தல்

(முன்னாள் தலைமை எழுதுவினைஞர்(Chief Clerk)- மன்னார் உதவி அரசாங்க அதிபர் பிரிவு)
மண்ணில் : 16 பெப்ரவரி 1927 — விண்ணில் : 18 சனவரி 2018

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஸ்ரீபத்மநாதன் அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி(அம்மராசு) அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, காலஞ்சென்ற நிரோஜினி மற்றும் குமுதினி, பார்த்திபன்(பாபு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன்(அளவெட்டி), பாரிசாதமலர்(மலேசியா), தனபாக்கியம்(ராசாத்தி- மலேசியா), தனலட்சுமி(மலேசியா), காங்கேயன்(லண்டன்), புவனேஸ்வரி(மலேசியா) மற்றும் ஞானம்பிகை(மலேசியா), பரமேஸ்வரி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தவராஜா மற்றும் ஆனந்தராஜா, கலைவேந்தன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விமலேசன்(மலேசியா), முருகேசு(மலேசியா), திருநாவுக்கரசு(மலேசியா), புஸ்பரத்தினம்(இலங்கை), கமலாவதி(இலங்கை), லீலாவதி்(இலங்கை), தர்மச்சந்திரன்(இலங்கை) மற்றும் நடராஜா(மலேசியா), இராசமணி(பிரித்தானியா), நடராஜா(மலேசியா), சிவலிங்கம்(மலேசியா), மேரி(பிரித்தானியா), இராமச்சந்திரன்(இலங்கை), பூபாலன்(மலேசியா), பூபதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்புஜன், கீர்த்தனா, சக்திபவன், சக்திஜோதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பார்த்திபன்(மகன்- பாபு)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/01/2018, 03:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
திகதி: திங்கட்கிழமை 22/01/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
கலைவேந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798504050
பார்த்திபன்(பாபு) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763427531
அன்புஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772920304

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu