திருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி கோபாலபிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்

இறப்பு : 17 சனவரி 2018

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகம்மா அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயகுமார், ஜெயந்தி, ஜெகதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், காமாட்சி, ஆறுமுகம் மற்றும் செல்லமுத்து, செல்லம்மா, சிவமணி(கிளி), திருக்கேசுவரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை வேலாயுதபிள்ளை, சுப்பையா அரூபவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஞானசூரியர் மற்றும் பவுளின் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

நிஷாந்தினி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரணி, மிதிலா, மிதுசன், மணிமாறன், வைஷ்ணவி, ஜோஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாரந்தனை வடக்கு,
ஊர்காவற்றுறை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778393883
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771063728
மருமகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778254092

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu