திருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்
திருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 சனவரி 1932 — மறைவு : 17 சனவரி 2018

யாழ். கட்டுவன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் பொன்னுத்துரை அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கைறாசியான் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாவதி, காலஞ்சென்ற சரஸ்வதி, கந்தசாமி, புஸ்பராணி, இந்திராணி, சிறிதரன், கலாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரமூர்த்தி, இராசலிங்கம், புஸ்பராணி, கிருஷ்ணமூர்த்தி, யோகலிங்கம், யோகராணி, சிறிநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெகதீஸ்வரன், லோகதாசன், றயனி, ராஜேந்திரகுமார், ரவிசங்கர், பிறேமிளா, சுஜனி, சுனில் காவஸ்கர், உமாசுதன், சிவாஜினி, காலஞ்சென்ற உமாசங்கர், உதயசங்கர், விஜிதா, குமுதா, அமுதா, தர்சன், ரஜேந், சஞ்ஜீவன், சஜீகா, சயந், ஜெயந்தன், பவித்திரா, கீர்த்தனா, திலக்சன், லக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிதரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779102514
இந்திராணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779520039
உதயசங்கர்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778759587
ரஜேந்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773740694
தீசன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764450904
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41716220639

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu