திரு இராசையா தழையசிங்கம் (குட்டி அப்பு) – மரண அறிவித்தல்




திரு இராசையா தழையசிங்கம் (குட்டி அப்பு) – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 மே 1948 — இறப்பு : 17 சனவரி 2018

யாழ். நாகர்கோவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா தழையசிங்கம் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, மல்லிகைகண்டு தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிகுமார்(டென்மார்க்), திவிகுமார்(சுவிஸ்), சசிகுமார்(லண்டன்), விஜிதா(லண்டன்), ராதிகா(லண்டன்), கிருஸ்ணகுமார்(டென்மார்க்), நரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பவதி, காலஞ்சென்ற தணிகாசலம், தேவராஜா, காந்தி, ஈஸ்வரி காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவபாதம் மற்றும் ஆனந்தராஜா, இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வராணி(டென்மார்க்), பாலநந்தினி(சுவிஸ்), சிவரூபி(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), தனுஷா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திபாகரன், அனுஜன், ஸ்ரீவாணி, சகானா, கீர்த்தனா, லக்ஸ்மணன், கிவினா, பாரதி, சஞ்சை, சந்தியா, கிருசிகன், கீர்த்திகா, வளர்மதி, பால்ராஜ், காருன்யா, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆகாஷ் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாகர்கோவில் மேற்கு,
நாகர்கோவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி(மகன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4591606604
திவி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774215850

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu