திரு கந்தசாமி பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு கந்தசாமி பாலசுப்பிரமணியம்
(மணியம்- பத்தர்)
பிறப்பு : 21 மார்ச் 1954 — இறப்பு : 14 சனவரி 2018

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னபூரணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை(பத்தர்) யோகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

கபூரன் அவர்களின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி(பத்தர்- மானிப்பாய்), தங்கராசா(பத்தர்- மதவடி) மற்றும் கமலாதேவி(பரந்தன்) ஆகியோரின் சகோதரரும்,

தயாநிதி, காலஞ்சென்ற கேதாரநாதன், கலாநிதி, கலைச்செல்வி, பாலினி, சுகிலநாதன், காலஞ்சென்ற சுபாஸன், துஸியந்தி, சசிகுமார், தமயந்தி ஆகியோரின் அத்தானும்,

கிருசாம்பாள், திலகேஸ்வரி, காலஞ்சென்ற சந்தனகோபால் ஆகியோரின் மைத்துனரும்,

தவராசா, வின்சன், விஜயன், குகாகரன், சுகந்தி, சங்கீதா, நதீஸ், நாகேந்திரம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜெர்மனி முகவரி:
Tulpenstraße 7,
44575 Castrop-Rauxel,
Germany.

இலங்கை முகவரி:
இல. 601,
கே.கே.எஸ் வீதி,
நாச்சிமார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 18/01/2018, 11:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Hippe and Sohn Trauerhalle
Strassburger Straße 3
44623 Herne, Germany
கிரியை
திகதி: வியாழக்கிழமை 18/01/2018, 04:00 பி.ப
முகவரி: Hippe and Sohn Trauerhalle
Strassburger Straße 3
44623 Herne, Germany
தகனம்
திகதி: வியாழக்கிழமை 18/01/2018
முகவரி: Feuerbestattungen Dülmen GmbH & Co. KG, Grote Busch 10, 48249 Dülmen, Germany
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +4923053520888
– — ஜெர்மனி
தொலைபேசி: +4915213291606
– — இலங்கை
தொலைபேசி: +94212225762
– — ஜெர்மனி
தொலைபேசி: +4917620247187

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu