திருமதி கனகலிங்கம் சிவமணி – மரண அறிவித்தல்




திருமதி கனகலிங்கம் சிவமணி
தோற்றம் : 28 மார்ச் 1949 — மறைவு : 15 சனவரி 2018

யாழ். சாவகச்சேரி நுணாவில்லைப் பிறப்பிடமாகவும், மன்னார். இலுப்பைக்கடவை கட்டாடுவயல், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிவமணி அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று சுவிஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரன்(ஈசன்- சுவிஸ்), ரமேஸ்வரன்(கேசன்- லண்டன்), சாமினி(சுவிஸ்), சதீஸ்வரன்(தீஷா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருளம்மா அவர்களின் பாசமிகு சகோதரியும்,

சிவராணி, விஜிதா, கஜேந்திரன், கஜனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுப்பிரமணியம், கேந்திரநாதன், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காசன், தீபன், கரன், துஷா, காலஞ்சென்ற தர்ஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

தேன்மொழி, ராகினி, சிவசீலன், சுபோதினி, சுகிர்தா, சிவசுரேஸ், சிவகரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

டினோஜன், சுவேதா, நிலாந்தி, நவீனன், சஜனா, அபினா, பிரனா, சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 17/01/2018, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 18/01/2018, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 19/01/2018, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/01/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 22/01/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
ஈசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779201391
ரமேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956959536
ஷாமினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41783167875
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444505601
தீஷா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777390465

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu