திரு கமலேஸ்வரன் சின்னத்துரை – மரண அறிவித்தல்
திரு கமலேஸ்வரன் சின்னத்துரை – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 மே 1960 — இறப்பு : 14 சனவரி 2018

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரன் சின்னத்துரை அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சீதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நகுலேந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி(கங்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ருஷாளினி(ரூபா), ரிஷிகேசன், தர்ஷன், சுபாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கமலேஸ்வரி, சுகனியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்ரர் காமிலஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவமணி, வின்சன், தங்கேஸ்வரி, ஜீவநாதன், கோமளேஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சயன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — கனடா
தொலைபேசி: +14163002871
மைத்துனர் — கனடா
செல்லிடப்பேசி: +16474577765
மகன் — கனடா
செல்லிடப்பேசி: +16473394594
மகன் — கனடா
செல்லிடப்பேசி: +16477194362

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu