திரு தம்பையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்
திரு தம்பையா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற உள்ளகக் கணக்காளர்- யாழ். மாநகரசபை, சமாதான நீதவான்)
பிறப்பு : 27 யூன் 1936 — இறப்பு : 15 சனவரி 2018

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் மெமோறியல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா இரத்தினசிங்கம் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியவிரதாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா(ஜெர்மனி), வித்தியரூபா(கனடா), ஐங்கரன்(ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராசி(பிரதித் தூதுவர்- இலங்கைத் தூதரகம், ஜெர்மனி), யோகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகம்மா, காலஞ்சென்றவர்களான வள்ளிநாயகி, இராசலட்சுமி மற்றும் தங்கமணி(கனடா), குலசிங்கம்(கனடா), பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருலம்பழம், பாலசிங்கம், ஞானேஸ்வரன் மற்றும் செல்வரத்தினம்(கனடா), வனிதாமணி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சத்தியபாலதேவி, சத்தியவிமலாதேவி, விவேகச்சந்திரன்(இந்தியா), சத்தியபிறேமாதேவி, காலஞ்சென்ற பிறேமச்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், கந்தசாமி, ஜெகநாத் மற்றும் ஈஸ்வரி(இந்தியா), ராணி, கமலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அமான், அலீனா(ஜெர்மனி), குருசோத், யாமினி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மெமோறியல் வீதி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
ஐங்கரன்(மகன்)
தொடர்புகளுக்கு
ஐங்கரன் — இலங்கை
தொலைபேசி: +94212255107
செல்லிடப்பேசி: +94777654108
ராதிகா — ஜெர்மனி
தொலைபேசி: +491704602918
வித்தியரூபா — கனடா
செல்லிடப்பேசி: +14163197087
குலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16477075689
தங்கமணி — கனடா
செல்லிடப்பேசி: +14164386055

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu