திரு ஆதிநாயகம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு ஆதிநாயகம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற உப அதிபர்- மட்/ அரசினர் ஆசிரியர் கலா சாலை, ஓய்வுபெற்ற ரெட்பாணா உத்தியோகஸ்தர்)
அன்னை மடியில் : 4 ஒக்ரோபர் 1930 — ஆண்டவன் அடியில் : 13 சனவரி 2018

மட்டக்களப்பு பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், காரைதீவு, மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிநாயகம் சுந்தரலிங்கம் அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆதிநாயகம் அமிர்தம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சதாநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்(லண்டன்), முரளிகரன்(லண்டன்), சுகந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், திருநாவுக்கரசி, நல்லம்மா, நமச்சிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சினி(லண்டன்), மதிவதனி(லண்டன்), அருள்நந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கநாயகி மற்றும் அழகுமலர், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜிக்கா, மயூரன், துலக்‌ஷன், சாகரி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

யதுசிகன், மிதுசிகன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 18/01/2018, 04:30 பி.ப — 07:00 பி.ப
முகவரி: H L Hawes & Son Ltd, 106 Tanners Ln, Ilford IG6 1QE, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/01/2018, 11:00 மு.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
சுதாகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440070583
முரளிகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447913316002
மதிவதனி(மருமகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085510720

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu