திருமதி பத்மாவதி குணரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி பத்மாவதி குணரட்ணம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 10 ஓகஸ்ட் 1937 — மறைவு : 9 சனவரி 2018

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி குணரட்ணம் அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்(பழக்கடை) பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி கோமதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(முன்னாள் உரிமையாளர்- Puvaneshwari Hardware Stores, ஸ்ரான்லி வீதி) அவர்களின் அருமை மனைவியும்,

மன்மதராஜன், மகுடராணி, விஜயராஜன், காலஞ்சென்ற தேவராஜன், புஷ்பராஜன், யோகராஜன், நகுலேஸ்வரி, குலேந்திரராஜன்(Wing Machine, Markham Road & Lawrence Ave East And Brimley Road & Eglinton Ave East), காலஞ்சென்ற பூவாள்(வளர்ப்பு மகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி(வசந்தி), சிவபாதலிங்கம், ரஜினி, ஸ்ரீகெளரி, புனிதகுமாரி, ஜெயகுமார், சந்திரா, திருமதி பூவாள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவளம், மகேஸ்வரி, தியாகராஜா, காலஞ்சென்ற மணிவாசகம், மாயாவதி, காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரன், வரலட்சுமி, சடாற்சரதேவி மற்றும் பேரின்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னையா, சோமசேகரம்பிள்ளை, ரதி, ஆனந்தி, ராஜலிங்கம், யமுனா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரூபன், ரஜினி, ரஜீவ், ரேக்கா, ரஞ்சித், சுபாஜினி, காலஞ்சென்ற சுகிர்தா, சுவர்ணா, சுலக்‌ஷனா, சபீனா, சிந்தியா, லோஜனா, லக்‌ஷன், நிசானா, சகானா, சஜித், அர்சுன், ஆதித்தன், Dr.ரோசான், பிரசான், தாட்ஷா, ரிசான், லக்‌ஷ்சா, நிருஷ்சா, அஜித், அபிஷ்சா, ஆதிஷ்சா, உமாராணி, சரவணபவன், மீராஜி, ஜெயாநந்தன், கனிஸ்ரா, யோகேஸ்வரன், வசந்தன், தயாபரன், குணாளன், மதிஸ், பூவாளின் பிள்ளைகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அன்றியா, அகேஸ், பிறித்தி, அனூச், ஆயிஷா, பிரவீனா, அஜேய், சிரீஷ், சனா, சஞ்சய், ஷ்ரேயா, விவேக், விதுஷா, விர்சிகா,ரிசானா, சகானா, சஞ்சனா, சஞ்சய், சந்தோஸ், ஜெசிக்கா, ஜெனிசா, ஜெதுசன், அக்‌ஷயா, அனுஷயா, அக்‌ஷயன், அஷ்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 15/01/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 15/01/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மன்மதராஜன் — கனடா
தொலைபேசி: +16472188364
செல்லிடப்பேசி: +16478845224
நகுலேஸ்வரி — கனடா
தொலைபேசி: +16477838365
செல்லிடப்பேசி: +16477676749
குலேந்திரராஜன் — கனடா
செல்லிடப்பேசி: +14169908194
புஷ்பராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771838166

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu