திரு தாமோதரம்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்
திரு தாமோதரம்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 மார்ச் 1948 — இறப்பு : 11 சனவரி 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நடராஜா அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா தர்மேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ரதீஸ்ராஜ், கோகுலராஜ், விஜிதராஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பத்மநாதன், ரத்தினசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கமலாதேவி மற்றும் மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்குமார், சுலோசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரக்ஸன், ராகுல், ரம்மியா, தீக்ஸ்சா, மானஸா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/01/2018, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales, Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/01/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales, Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/01/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales, Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 16/01/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales, Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
கிரியை
திகதி: புதன்கிழமை 17/01/2018, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Crematorium Du Cimetiere, 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
தகனம்
திகதி: புதன்கிழமை 17/01/2018, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Crematorium Du Cimetiere, 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
தொடர்புகளுக்கு
ரதீஸ்ராஜ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618287936
கோகுலராஜ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758063023
ராஜ்குமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651296616

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu