திரு சின்னதுரை சற்குணம் – மரண அறிவித்தல்
திரு சின்னதுரை சற்குணம்
(உரிமையாளர்- Colombo Stores, சுண்ணாகம்)
பிறப்பு : 5 பெப்ரவரி 1949 — இறப்பு : 10 சனவரி 2018

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை சற்குணம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(நிஷான்- La Chapelle, பிரான்ஸ்), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(கொழும்பு), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம், மகாதேவன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுசன், மதுசன், அக்‌ஷயா(பிரான்ஸ்), ஆதிஷன், அக்‌ஷரன், இசான்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகுந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33678292528
நிசந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33668682306
கருணா, வேணி — பிரான்ஸ்
தொலைபேசி: +33626756223
செல்லிடப்பேசி: +33148960311
சுகந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773577234

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu