திரு சுந்தரம்பிள்ளை சதாசிவம் – மரண அறிவித்தல்
திரு சுந்தரம்பிள்ளை சதாசிவம்
(நடராசா- St. John’s பழைய மாணவர், யாழ். பரியோவான் கல்லூரி, முன்னாள் முகாமையாளர்- நெற்சந்தைப்படுத்தும் திணைக்களம்)
பிறப்பு : 31 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 10 சனவரி 2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணாகடாட்சி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(சுரேஸ்), சுதர்ஜினி(விஜி), செல்வகுமார்(செந்தில்), சிவதர்ஜினி(சசி), சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கீதா, கனகசபேசன், திருமகள்(நளினி), அரவிந்தன், சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை(சரசு), விசாலாட்சி(செல்லம்மா- கனடா), தனபாலசிங்கம்(தியாகு- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சோதிலிங்கம் மற்றும் தெய்வநாயகி, காலஞ்சென்ற பொன்னுச்சாமி, இராஜரெத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகவி, ரவீனா, கிரிசிகன், கீதன், அஞ்சனா, அபிதா, அரன், சாயினி, பவதா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 15/01/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 15/01/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கருணாகடாட்சி(புனிதம்- துணைவி) — கனடா
தொலைபேசி: +19052810258
சுரேஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472036400
செந்தில்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168755993
கனகசபேசன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472273681
அரவிந்தன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164767677
சுபாஜினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14168324117

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu