திருமதி செல்வறஞ்சினி தம்பித்துரை – மரண அறிவித்தல்
திருமதி செல்வறஞ்சினி தம்பித்துரை
பிறப்பு : 12 ஓகஸ்ட் 1966 — இறப்பு : 7 சனவரி 2018

யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வறஞ்சினி தம்பித்துரை அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, செல்வமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

தயாளினி(சுவிதா), சுகந்தா, தயாபரன்(மைந்தன்), சுபானு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வமலர்(செல்வக்கிளி), செல்வகுமார்(சுவிஸ்), செல்வநாயகி, செல்வபவானி(சுவிஸ்), இராசகுமாரி, மன்மதராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுசன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியும்,

சரோசாதேவி, தர்மராஜ், குபேரலிங்கம், சந்திரவதனி, தயாகரன், சிவகரன், குணசக்திவேல், தசேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றிசானா, றியாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 11/01/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: 92 The Brambles, West Drayton, UB7 7UH, UK
கிரியை
திகதி: வியாழக்கிழமை 11/01/2018, 01:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி: Hayes & Harlington Community Centre, Albert Rd, Hayes UB3 4HR, UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 11/01/2018, 04:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Chilterns Crematorium, Whielden Ln, Amersham HP7 0ND, UK
123456
தொடர்புகளுக்கு
தம்பித்துரை(கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447427039098
அனுசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404554341
மன்மதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903868231
செல்வமணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778452622

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu