திரு இரங்கநாதன் கணேசன் – மரண அறிவித்தல்
திரு இரங்கநாதன் கணேசன் – மரண அறிவித்தல்

(முன்னாள் ஆசிரியர்- யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி, பதுளை ஊவா கல்லூரி, முன்னாள் அதிபர்- பதுளை சரஸ்வதி வித்தியாலயம், வீமன்காமம் மகா வித்தியாலயம்)
தோற்றம் : 8 நவம்பர் 1928 — மறைவு : 7 சனவரி 2018

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இரங்கநாதன் கணேசன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் இராசாங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா சோதிமதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சிவநேசன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கீதாகௌரி, மதிவதனன், மதிசுதனன்(அவுஸ்திரேலியா), சாய்கிருஷ்ணா(கனடா), சாய்சங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வதனி, சுபாதினி, தர்ஷினி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரநாதன், நிவேதிதா, ஓங்காரப்பிரியன், வித்யாரமணன், கோபிஈஸ்வர், கிருஷ்ணி, யஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் பி.ப 10:00 மணிவரையும், 10-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் மு.ப 11:30 மணிவரையும் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணிதொடக்கம் பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிதொடக்கம் 01:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாய்சங்கர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94714350370
மதிவதனன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94769054367
சாய்கிருஷ்ணா — கனடா
செல்லிடப்பேசி: +14165459372

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu