திரு அண்ணாமலை மனோகரன் – மரண அறிவித்தல்
திரு அண்ணாமலை மனோகரன் – மரண அறிவித்தல்

(தவில் வித்துவான்)
பிறப்பு : 1 டிசெம்பர் 1969 — இறப்பு : 8 சனவரி 2018

மட்டக்களப்பு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை மனோகரன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அண்ணாமலை, பங்கஜவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சச்சிதானந்தம் செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

திருநீலன், சாரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜானகி, கெங்கா, இராஜேந்திரன், காலஞ்சென்ற யோகம், குமுதினி, லதா, சுதா, சத்தியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சனி அவர்களின் அன்பு மைத்துனரும்,

கஜிதன், மனோராஜ், கோபிராஜ் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

அபி, ஹரி, ஜெயஸ்ரீசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 8911 Woodbine Ave, Markham, ON L3R, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 10/01/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 8911 Woodbine Ave, Markham, ON L3R, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 10/01/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +14162897555
ரஞ்சனி — கனடா
செல்லிடப்பேசி: +14169062557
கணேஷ் — கனடா
செல்லிடப்பேசி: +14165588828
கந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16477053293
கபிலன் — கனடா
செல்லிடப்பேசி: +16479751240

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu