திரு மனோகரன் நிவாசன் – மரண அறிவித்தல்




திரு மனோகரன் நிவாசன்
மலர்வு : 15 சனவரி 1988 — உதிர்வு : 30 டிசெம்பர் 2017

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் நிவாசன் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, லட்சுமி, சண்முகம் மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மனோகரன் குணவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நமசீலன், சங்கீதா, குணசீலன், காலஞ்சென்ற ரமணன், ரனுசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமல்நாத், துஸ்யந்தா, சோபியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகாலிங்கம் நிர்மலா, கிருஸ்ணமூர்த்தி கமலாதேவி, மதியாபரணம் நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் மல்லிகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவானந்தன், ஜெயந்தி, சுரேஸ், சதீஸ், சரிதா, சஸ்ரிகா, இதுர்சன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

செர்லின், கனிஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நமித், லெயானி, ஜெனிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தாமரைச்செல்வி, சந்தானச்செல்வி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 49/51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 49/51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crematorium Du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
மனோகரன்(அப்பா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33145659761
செல்லிடப்பேசி: +33669959212
கமல்நாத்(அத்தான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652860172
நமசீலன்(அண்ணா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699061411
குணசீலன்(அண்ணா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33612306327

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu