திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன் – மரண அறிவித்தல்

(உரிமையாளர்- Easwaran Hardware)
பிறப்பு : 10 ஏப்ரல் 1947 — இறப்பு : 4 சனவரி 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி வைத்தீஸ்வரன் அவர்கள் 04-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா(லண்டன்), முகுந்தன்(சுவிஸ்), சிந்துஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம், தெய்வேந்திரம், கிருபா(கனடா Montreal) சந்திரவதனி(பபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனிவண்ணன், தினேஸ், செரினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவலிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

தங்கரத்தினம், தனலக்சுமி, தங்கமலர், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், பரமேஸ்வரி, வர்ணராஜா, புஸ்பவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன், அநுரதன், ஜசிதரன், சர்மிலன், சுகிர்தன், சகிலன், துவாகீசன், நிபிசன், கனகவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

புருசோத்தமன் அவர்களின் அன்பு மாமாவும்,

ஆதிகேசவன், குந்தவை, நேகா, மித்திரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Hindu College View,
Manipay,
Jaffna.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுந்தரலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +9411212255653
கிருபா(Montreal) — கனடா
தொலைபேசி: +15146851102
செல்லிடப்பேசி: +15145618100
சந்திரவதனி(பபி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33130750132
விஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447853030758
முகுந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792567045
சிந்துஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429239577

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu