திரு கதிரேசு மாயராஜா – மரண அறிவித்தல்




திரு கதிரேசு மாயராஜா – மரண அறிவித்தல்

(சன்னதி அழகன் லொறி உரிமையாளர்)
தோற்றம் : 4 ஓகஸ்ட் 1937 — மறைவு : 28 டிசெம்பர் 2017

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு மாயராஜா அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் மணோன்மணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பழகன்(கனடா), திவ்யராதா(பிரான்ஸ்), மதியழகன், புவியழகன், ஜெகனழகன்(கனடா), காலஞ்சென்ற ஆனந்தழகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), கலைவாணி, டிறோஜினி, சுஜிகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோமராஜேந்திரம்(கனடா), இராஜரட்ணம்(திருகோணமலை), தெய்வேந்திரம், இராஜநாயகி(மட்டக்களப்பு), உலகநாயகி, கமலநாயகி(அவுஸ்திரேலியா), நடராஜா(மட்டக்களப்பு), காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், காலஞ்சென்ற தங்கராஜா, அருணாசலம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற பொன்னரியம், செல்வராணி(திருகோணமலை), இராமாசி(மட்டக்களப்பு), இரத்தினவதி(மட்டக்களப்பு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

செந்தமிழ், யாழினி ரஜித்(கனடா), வித்யா(பிரான்ஸ்), மயூரா, மதுரா, முத்தமிழ், பூவிழி, சேல்விழி, இசைத்தமிழ், அன்புச்செல்வி, அன்புத்தமிழ், அன்புச்செல்வன், அன்புக்குமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆர்மா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 08/01/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 341 Pitt St Cornwall, ON K6J 3R1 Canada.
தொடர்புகளுக்கு
திவ்யராதா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139807503
மதன் — கனடா
தொலைபேசி: +15146491972
புவி — கனடா
தொலைபேசி: +15145911431
ஜெகன் — கனடா
தொலைபேசி: +15146772678

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu