திரு யோகலிங்கம் மகாலிங்கம் – மரண அறிவித்தல்




திரு யோகலிங்கம் மகாலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 செப்ரெம்பர் 1956 — இறப்பு : 29 டிசெம்பர் 2017

யாழ். மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கெங்காதரன், தவமணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சரசலதா(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,

ராதுஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

மனோகரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாலமுருகன், நிர்மலா, கலாநிதி, தயாநிதி, தயாநந்தினி, மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈசன், பிரியா, காலஞ்சென்ற உதயசங்கர், சித்திராங்கன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

துவாரகா, விதுஷன், வித்தியா, புருஷோத், சிந்தியா, ஹரிஸ், ஹரிணி, டிலானி, டினேஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/12/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Lotus Funeral Home, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/12/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Lotus Funeral Home, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/12/2017, 04:00 பி.ப
முகவரி: Lotus Funeral Home, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தொடர்புகளுக்கு
பாலமுருகன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14166485597
ராதுஷன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478937521
மனோ(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +16472279286

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu