திருமதி கந்தையா பொன்னம்மா – மரண அறிவித்தல்




திருமதி கந்தையா பொன்னம்மா
மண்ணில் : 26 நவம்பர் 1919 — விண்ணில் : 27 டிசெம்பர் 2017

யாழ். சுண்டுக்குழி பாண்டியன் தாழ்வு சந்தனமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்மா அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சடையர் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சண்முகராஜா, கமலாம்பிகை, வாலாம்பிகை, கருணாவதி, இராஜேஸ்வரி, இந்திராணி, சரோஜினி, தேவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சோதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தவராசா, செல்வேந்திரன் மற்றும் சோதிநாதன், நாகராஜா, ஜெயசுந்தரகுமார், ஜீவரேகா, உமாமணி ஆகியோரின் அருமை மாமியாரும்,

ஜீவகாந்தன் ஆனந்தி, குமா பாலகிருஷ்ணன், சாந்தரூபன் மதி, தயாரூபி நந்தகுமார், சசிகலா ராஜன், சாந்தி தேவன், ஜெயந்தி உதயகுமார், கலா கிருபா, ரஜித் கிளேயர், குகன் உமையாள், நளாயினி பியர், அர்ச்சனா, காஞ்சனா, அசோ சபேசன், சீதா கண்ணன், சுகுணா ஸ்ரீகாந்தன், நந்தா சுரேஷ், சுகந்தன், தர்ஷினி சதீஷ், பிறிக்கல், டிலக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தீபிகா, திபீஷன், திபாஷினி, ஆகாஷ், அகீஷன், லக்க்ஷ்மன், கபிலன், நந்தியா, சாரினி, லக்க்ஷிகா, அபிலாஷ், அபித்தா, பிரவீன், அனோஜித், அபிலாத், அபிராமி, யபிஷன், துர்க்கா, சாரங்கா, மதுஷன், ஸ்ரீமன், ஸ்ரேயா, அஷ்னா, யனினா, யணிக்சன், அனாகீரா, அனிஷ், சேயோ, செரினோ, அஜெய், ஆஸ்லீன், ஆர்தர், சார்லி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 737 Dundas St E Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/12/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: 737 Dundas St E Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/12/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 737 Dundas St E Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தேவராஜா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447415649826
கமலாம்பிகை(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14165398252
வாலாம்பிகை — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41433001641
கருணாவதி — டென்மார்க்
தொலைபேசி: +4575912842
இராஜேஸ்வரி — பிரித்தானியா
தொலைபேசி: +442034411366
இந்திராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442036321313
சரோஜினி — நெதர்லாந்து
தொலைபேசி: +31513623050
ஜீவகாந்தன்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165379037
குமா பாலா(பேத்தி) — கனடா
தொலைபேசி: +14164073486
செல்லிடப்பேசி: +14165399472
ரூபி நந்தன் — கனடா
தொலைபேசி: +14162770344
ஜெயந்தி உதயன் — கனடா
செல்லிடப்பேசி: +14162697849
ஜீவரேகா(மருமகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33250259304

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu