திருமதி பரமேஸ்வரி புவனேஸ்வரன் – மரண அறிவித்தல்




திருமதி பரமேஸ்வரி புவனேஸ்வரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 பெப்ரவரி 1936 — மறைவு : 20 டிசெம்பர் 2017

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கித்துள் வீதி குடியிருப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி புவனேஸ்வரன் அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணன் நாகலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், இராமசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமானந்(இலங்கை), அனுஷியா(லண்டன்), பிறேம்குமார்(பிரான்ஸ்), சுகன்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாஸ்கரன் மற்றும் வள்ளிநாயகி, சிவசுப்பிரமணியம், அன்னபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தா(இலங்கை), சிவலிங்கம்(லண்டன்), கிருஷ்ணராஜீவி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சிவஞானசுந்தரம், ஜெயலக்‌ஷிமி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனோஜன், டக்‌ஷினி , ஜனார்த்தனி, ஷரணி, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/12/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funerarium, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/12/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funerarium 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/12/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 28/12/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Funerarium 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 28/12/2017, 01:00 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Crematorium Columbarium de pere lachaise(Gambetta), 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
பிறேமானந் — இலங்கை
செல்லிடப்பேசி: +94754419506
அனுஷியா — பிரித்தானியா
தொலைபேசி: +442086419914
சிவலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447507640251
பிறேம்குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33950733528
செல்லிடப்பேசி: +33695920273
சுகன்யா — பிரித்தானியா
தொலைபேசி: +442086431876
செல்லிடப்பேசி: +447946141876

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu