திரு கனகரட்ணம் முத்துவேற்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு கனகரட்ணம் முத்துவேற்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 யூன் 1953 — இறப்பு : 21 டிசெம்பர் 2017

திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் முத்துவேற்பிள்ளை அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சினி(லண்டன்), ரிஷாந்தினி(லண்டன்), றதீஸ்வரன்(லண்டன்), அஜந்தன்(லண்டன்), குணதீஸ்வரன்(லண்டன்), ஐங்கரன்(லண்டன்), சகிதன், விழிமாறன், லோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, தனபாலசிங்கம் மற்றும் சின்னக்குட்டி, தங்கராசா, காலஞ்சென்ற மணி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகிருஷ்ணகுமார்(லண்டன்), சிவநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவனேசமணி, காலஞ்சென்ற நற்குணம், தங்கன், ராசு, கமலா, ரவிச்சந்திரன், கெளரி, காலஞ்சென்ற சுதன், சுரேஸ், வக்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீஹர்ணி, றிதன், வர்ணவி, சாயகி, தர்ணிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கணுக்கேணி மேற்கு,
2ம் வட்டாரம்,
முள்ளியவளை,
முல்லைத்தீவு.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஐங்கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447462953106
றதீஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445358077
அஜந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447472575169
குணதீசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447400653119
சகிதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772857353
திஷாந்தினி, தர்ஷினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441923210881

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu