ஸ்ரீமதி ஜெயலட்சுமி அம்மா சுந்தரேசக்குருக்கள் – மரண அறிவித்தல்




ஸ்ரீமதி ஜெயலட்சுமி அம்மா சுந்தரேசக்குருக்கள்
பிறப்பு : 20 யூலை 1940 — இறப்பு : 21 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி ஜெயலட்சுமி அம்மா சுந்தரேசக்குருக்கள் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஸ்ரீமான் விசுவாநாதையர், லலிதாம்பிகை அம்மா தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்ற ஸ்ரீமான் அப்பாத்துரைக்குருக்கள், பார்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீமான் சுந்தரேசக்குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீமதி கீதா(கனடா), ஸ்ரீமதி கோகிலா(மட்டக்களப்பு), ஸ்ரீமதி பங்கஜவல்லி(கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரீமதி வடிவாம்பிகை(டென்மார்க்), ஸ்ரீமதி விஜயஸ்ரீ(ஜெர்மனி), ஸ்ரீமதி சாந்தி(லண்டன்), ஸ்ரீமதி பிரியதர்சினி(கனடா), ஸ்ரீமான் சுபாஷ்(கனடா), ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸஐயர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீமதி புவனசுந்தரி அம்மா(இந்தியா), சந்திரன்(கொழும்பு), ரவீந்திரநாதசர்மா(இந்தியா), மகேசசர்மா(டென்மார்க்), விஜயகுமார்(கனடா), ஸ்ரீபவானி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணேசக்குருக்கள், சுப்பிரமணியக்குருக்கள், பாலகிருஷ்ணஐயர், இராஜலட்சுமி மற்றும் யோகாம்பாள்(கனடா), கமலாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயகுமார்(கனடா), சந்திரதாசன்(மட்டக்களப்பு), ரெஜினோல்ட்(கொழும்பு), மாதுளன்(டென்மார்க்), ஸ்ரீகாந்தசர்மா(ஜெர்மனி), ரமணேசசர்மா(லண்டன்), கிரிராஜன்(கனடா), காமினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/12/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/12/2017, 01:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
விஜயகுமார் — கனடா
தொலைபேசி: +14166164349
கிரிராஜன் — கனடா
தொலைபேசி: +16472916884
சுபாஷ் — கனடா
தொலைபேசி: +16479207126
பங்கஜவல்லி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773833068
மகேசசர்மா — டென்மார்க்
தொலைபேசி: +4528413555
கோகிலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776989753
ஸ்ரீநிவாஸன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983892288
சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947123913
விஜயஸ்ரீ — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915257669784
ஸ்ரீபவானி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779789640

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu