திரு வைத்திலிங்கம் இராஜரத்தினம் – மரண அறிவித்தல்




திரு வைத்திலிங்கம் இராஜரத்தினம் – மரண அறிவித்தல்

(அப்பாதம்பி- ஓய்வுபெற்ற தபாலதிபர்)
தோற்றம் : 8 ஓகஸ்ட் 1937 — மறைவு : 18 டிசெம்பர் 2017

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் இராஜரத்தினம் அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆதின கர்த்தா நயினை நாகபூசனி அம்மன் ஆலயம்), தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(பண்டிதமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சர்வேஸ்வரன், கிருபாகரன்(இத்தாலி), கருணாநிதி(கண்ணன்- பிரான்ஸ்), தயானந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்லத்துரை, இராசம்மா, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, கந்தையா, கதிரேசு, கார்த்திகேசு, நாராணபிள்ளை, விசுவலிங்கம், சிவபாக்கியம், சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாதேவி(சுவிஸ்), புஸ்பலதா(இத்தாலி), சுமதி(பிரான்ஸ்), செல்வரெத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, சிவக்கொழுந்து, இராமநாதன்(ராமையா), இராசம்மா, மங்கையற்கரசி, நடராசா, நாகரத்தினம், நாகேசு, இலட்சுமி, காந்திமதி, பாக்கியம், சண்முகநாதன் மற்றும் கற்பகம்(கனடா), கமலாம்பிகை(பிரான்ஸ்), மகாதேவா(சிவகாமி அறக்கட்டளை ஸ்தாபகர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமலிங்கம், அன்னலட்சுமி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகலரும்,

சரண்யா(சுவிஸ்), சங்கவி(சுவிஸ்), பிரதீப்(சுவிஸ்), மதுரன்(இத்தாலி), கிஷாந்த்(இத்தாலி), லக்‌ஷிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 19/12/2017, 03:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 20/12/2017, 03:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 21/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 21/12/2017, 12:30 பி.ப — 02:15 பி.ப
முகவரி: 12 Avenue du Père Lachaise, 75020 Paris(Metro – Gambeta)
தொடர்புகளுக்கு
கருணாநிதி(கண்ணன்- மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33652566581
செல்லிடப்பேசி: +33668014047
தயானந்தி செல்வரெத்தினம்(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33950367950
செல்லிடப்பேசி: +33650061435
கிருபாகரன்(மகன்) — இத்தாலி
தொலைபேசி: +390376770885
உமாதேவி சர்வேஸ்வரன்(மருமகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319920063
சங்கர்(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651575140

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu