திரு சிவப்பிரகாசம் சண்முகராஜா – மரண அறிவித்தல்
திரு சிவப்பிரகாசம் சண்முகராஜா
தோற்றம் : 6 டிசெம்பர் 1963 — மறைவு : 15 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு கணையத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hennef ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சண்முகராஜா அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தனலக்‌ஷ்மி(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கபில்யா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவராஜா, பாலகிருஷ்ணன்(இலங்கை), சிவஞானலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சத்தியபாமா(இலங்கை), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசெளந்தரி, இராஜலிங்கம், மேர்சி, நந்தினி, இளஞ்செல்வி, தமிழ்வாணி, அகிலன், அசோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாசுகி, மைதிலி, நிஸாந்தன், ஊர்மிளா, உமையாள், சுபாங்கி, அபிராமி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜானகி, கஜன், திவாகர், யாழினி ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வனிதா — ஜெர்மனி
தொலைபேசி: +4922485003
பாலகிருஷ்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774444377
சிவஞானலிங்கம் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +15854650956
சத்தியபாமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775713353
சிவகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16478888156
செந்தில்வேல் — ஜெர்மனி
தொலைபேசி: +492248446883
சிறிவேல் — ஜெர்மனி
தொலைபேசி: +492242867733
அகிலன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31485310032
மகேந்திரராஜா(மாறன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41789170989

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu