செல்வன் சிவானந்தம் துஷானந்த் – மரண அறிவித்தல்




செல்வன் சிவானந்தம் துஷானந்த்
பிறப்பு : 20 யூன் 2014 — இறப்பு : 10 டிசெம்பர் 2017

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தம் துஷானந்த் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சிவானந்தம் கோகிலவாணி தம்பதிகளின் அன்பு மகனும்,

லக்‌ஷரா, சியாமினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பரமானந்தம், குலதேவி மற்றும் காலஞ்சென்ற சங்கீதபூஷணம், குலசீலநாதன், சிவநாயகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தேன்மொழி, பாமினி, தேனுகா, செந்தூர்நாதன், கமலோத்பவநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

கருணானந்தம், முருகானந்தம், பவானந்தம், சின்மையானந்தம், சண்முகானந்தம், தனுசிகா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
19 Avenue de marseille,
93220 Gagny,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 09:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Robert Debre Hospital, Hopital Robert Debre, 48 Bd Sérurier, 75019 Paris, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 19/12/2017, 09:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Robert Debre Hospital, Hopital Robert Debre, 48 Bd Sérurier, 75019 Paris, France
கிரியை
திகதி: புதன்கிழமை 20/12/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Robert Debre Hospital, Hopital Robert Debre, 48 Bd Sérurier, 75019 Paris, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 20/12/2017, 10:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Cimetière, 3 Chemin d’Accès aux Abbesses, 93220 Gagny, France
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33954502155
கருணா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33635485567
முருகா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666511177
சிம்மை — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651935184
கணேஷ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667762273

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu