செல்வி ஞானாம்பிகை சரவணமுத்து – மரண அறிவித்தல்




செல்வி ஞானாம்பிகை சரவணமுத்து – மரண அறிவித்தல்

(B.Sc, இளைப்பாறிய ஆசிரியை- யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி)
தோற்றம் : 23 ஓகஸ்ட் 1933 — மறைவு : 15 டிசெம்பர் 2017

யாழ். சாவகச்சேரி வடக்கு மடத்தடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சரவணமுத்து அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

இரத்தினம்மா, காலஞ்சென்றவர்களான குமாரவேலு(ஆசிரியர்), மார்க்கண்டு(தபால் உத்தியோகத்தர்- உருத்திரபுரம்), Dr. சிவகுரு, கனகலிங்கம்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜலிங்கம் மற்றும் கமலாவதி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீசன்(பிரான்ஸ்), ரோகினி, ஜெயக்குமார்(கனடா), ஜெயபாலன்(கனடா), ஜெயபரன்(கனடா), சித்திரா(கனடா), சாந்தி, கமலினி, நளாயினி, பரிமளகாந்தன், பகீரதன், சண்முகதேவா, மீரா, புவி, யசோதரன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற குகநேசன் மற்றும் கணேசன்(அவுஸ்திரேலியா), சிவநேசன்(கனடா), பவானி(கனடா), முருகதாசன்(கனடா), துஷ்யந்தி(கனடா), ஜெயந்தி(கனடா), வல்லபை, கஜேந்திரா(அவுஸ்திரேலியா), சரத்சந்திரா, உத்தரை(பிரித்தானியா), பரஞ்சோதி, சறோஜினிதேவி, புனிதமலர், அன்பரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்தி, கஜேந்திரன், பிரிந்தன், நிரோசன், தர்சிகா, நிராஜ், யதுசன், விதுசன், கார்த்திகன், மதுரிகன், தீபிகா, ஜெயனி, ஜெயசன், ஜெயராம், மிதுரன், மிதுரா, பிரியா, தானியா, அஞ்சனா, சேயோன், சேரன், செண்பகா, விசாகா, விசாலி, சேந்தன், கேதகி, ஆதீஸ், அக்சரா, கோகுருசில், கரிஷ், துசாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரோகினி — இலங்கை
தொலைபேசி: +94213217158
செல்லிடப்பேசி: +94768469168
ஜெகதீசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33953983431
செல்லிடப்பேசி: +33695578337
முருகதாசன் — கனடா
செல்லிடப்பேசி: +14167919531
ஜெயக்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14165580800
ஜெயபாலன் — கனடா
செல்லிடப்பேசி: +15146551982
ஜெயபரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165581419
இராஜேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +14169157474
கணேசன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61449183722
சிவனேசன் — கனடா
செல்லிடப்பேசி: +16472722544
பவானி — கனடா
செல்லிடப்பேசி: +14162996955
உத்தரை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447577708309
கஜேந்திரா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61288666916
செல்லிடப்பேசி: +61416500777

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu