திரு துரைசாமி பரமலிங்கசிவம் (பரமன்) – மரண அறிவித்தல்
திரு துரைசாமி பரமலிங்கசிவம் (பரமன்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 ஓகஸ்ட் 1958 — மறைவு : 10 டிசெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட துரைசாமி பரமலிங்கசிவம் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

குருநாதசிவம்(சிவா நறுமணப்பூங்கா, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற மகாலிங்கசிவம், குணமணிதேவி(நோர்வே), தவமணிதேவி(ஜெர்மனி), யோகலிங்கசிவம்(சோதி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அம்பிகாவதி(யாழ்ப்பாணம்), செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம், சிவானந்தராஜா(ஜெர்மனி), கலாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினி, செந்தூரன், பிரதீபன், சஞ்ஜீவன், தேனுஜா, நிதர்சனா, மதுரசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேஷ்குமார், ரமேஷ்குமார், பிரியா, சங்கீதா, மதுரா, இந்துஜா, சாளினி, நிரோஷா, ஜனா, அனுசியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Uitvaartverzorging van Tellingen, Jufferstraat 1, 3701 AD Zeist, Netherlands
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Uitvaartverzorging van Tellingen, Jufferstraat 1, 3701 AD Zeist, Netherlands
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 02:00 பி.ப
முகவரி: Yarden Crematorium Daelwijck Utrecht, Floridadreef 7-9, 3565 AM Utrecht, Netherlands
தொடர்புகளுக்கு
குருநாதசிவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766688025
குணமணிதேவி — நோர்வே
செல்லிடப்பேசி: +4795008473
தவமணிதேவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4968419593683
சோதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444619874
செந்தூரன் — கனடா
செல்லிடப்பேசி: +16478646330

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu