திரு ஆறுமுகம் கந்தவனம் – மரண அறிவித்தல்




திரு ஆறுமுகம் கந்தவனம்
(ஓய்வுபெற்ற அலுவலகர்- பரந்தன் பாம்)
மலர்வு : 11 யூன் 1932 — உதிர்வு : 14 டிசெம்பர் 2017

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தவனம் அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிச்சந்திரன்(நோர்வே), ரவிசங்கர்(கனடா), ரவிச்செல்வன்(கனடா), உஜிதன்(நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்- இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை- யாழ்ப்பாணம்), சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தம்பு மற்றும் கணேசு(ஓய்வுபெற்ற GS), தியாகேசு(அவுஸ்திரேலியா), சண்முகலிங்கம்(இலங்கைப் போக்குவரத்துச்சபை), தேவகி(அவுஸ்திரேலியா), சபாநாதன்(ஓய்வுபெற்ற GS- சங்கானை), கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகௌரி, கிருபா, கோகிலா, டினோ ஜொயிற்றா, சீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

புஸ்பராணி(ஜெர்மனி) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கௌசிகன், நிலா, பிரவீன், நீருஜா, தேனுஜா, காருண்ஜா, சாதுரியா, சாத்வீகா, மிதுசா, தர்மிதா, காருசா, அஸ்வின், தாபிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775559810
உஜிதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777161955
ரவி — நோர்வே
செல்லிடப்பேசி: +4748170919
சங்கர் — கனடா
செல்லிடப்பேசி: +15146907624
செல்வன் — கனடா
செல்லிடப்பேசி: +14388754797

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu