திருமதி இரட்னேஸ்வரி கைலைலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி இரட்னேஸ்வரி கைலைலிங்கம்
தோற்றம் : 13 நவம்பர் 1932 — மறைவு : 15 டிசெம்பர் 2017

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரட்னேஸ்வரி கைலைலிங்கம் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்னம் தங்கம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலைலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முருகதாஸ், கணேஷதாஸ், கல்பனா, ஜஸ்மின் ஜயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோமதி, ரமேஷ்குமார், விஜயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவனேஸ்வரி, காலஞ்சென்ற நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, தனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், அருள்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேணுஷா, பிரதாபன், ஆரூரன், ரஷ்மி, பிரவீன், பவித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரையாம்பிட்டி இந்து மயானத்தில் பூதடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விஜயகாந்தன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
விஜயகாந்தன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447775613537
ஜயந்தி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447972641429
கணேஷதாஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776951926
ஜயேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773864077

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu