செல்வன் அபிஷேக் நவீனதாஸ் – மரண அறிவித்தல்




செல்வன் அபிஷேக் நவீனதாஸ்
பிறப்பு : 12 செப்ரெம்பர் 2003 — இறப்பு : 12 டிசெம்பர் 2017

இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அபிஷேக் நவீனதாஸ் அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கண்ணப்பு இராசமணி தம்பதிகளின் பாசமிகு கொள்ளுப்பேரனும்,

மகேந்திரம் நாகேஸ்வரி தம்பதிகள், சிவசுப்ரமணியம் பவளம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நவீனதாஸ் மகேந்திரம் வைதேகி நவீனதாஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,

அகல்யா, ஆதிஷா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியதாஸ் குடும்பம், துர்க்கதாஸ் குடும்பம், கவாஸ்கர் குடும்பம், சுரேஸ்கரன் குடும்பம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

அனுபமா ஜெரின் ஜெயச்சந்திரன் அவர்களின் அன்பு மருமகனும்,

நடராஜா கண்ணப்பு, சந்திரசேகர் கண்ணப்பு, ராஜேஸ்வரி விக்னேஸ்வரன், மல்லிகா கணேஸ், விஜயலக்‌ஷ்மி தர்மராஜா(கோயன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Via Stalingrado 16/3,
40128 Bologna BO,
Italy.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Camera Mortuaria, Via Pizzardi 1, Bologna, Italy
தொடர்புகளுக்கு
– — இத்தாலி
செல்லிடப்பேசி: +393381083408

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu