திருமதி இராஜலக்ஸ்மி வாசுதேவன் – மரண அறிவித்தல்




திருமதி இராஜலக்ஸ்மி வாசுதேவன்
பிறப்பு : 12 ஓகஸ்ட் 1945 — இறப்பு : 13 டிசெம்பர் 2017

அம்பாறை அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலக்ஸ்மி வாசுதேவன் அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா(இளைப்பாறிய அதிபர்) சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம்(இளைப்பாறிய ஆசிரியர்) மங்கயற்கரசி(இளைப்பாறிய அதிபர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வாசுதேவன்(பொலிஸ் திணைக்களம்- அம்பாறை) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலினி(கனடா), சியாந்தன்(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறிகாந்தன்(கனடா), கார்த்திகா(கனடா), லாவண்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நீலாம்பிகை, நேசராசா(இளைப்பாறிய கல்விப்பணிப்பாளர், அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை, கனடா), சாத்வீகராசா(இளைப்பாறிய ஆசிரியர்), ஜெகதாம்பிகை, சிவானந்தராசா(இளைப்பாறிய இலிகிதர்), லோகிதராசா(இளைப்பாறிய அதிபர்), நிர்மலாதேவி(இளைப்பாறிய இலிகிதர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), ரேவதி, லலிதா, மனோகரன், சுசிலா, மகேசன், காலஞ்சென்ற தர்மலிங்கம், கோமதி, காலஞ்சென்ற கண்ணமுத்து, விஜயலட்சுமி, காலஞ்சென்ற உருத்திரன், வள்ளியம்மை, சாரதா, காலஞ்சென்ற பேரின்பமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரணீதன், ஆரன், ஆதீஸ், ஏகன், ஆரவ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Chapel, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சியாந்தன் — கனடா
தொலைபேசி: +16472487822
கமலினி — கனடா
தொலைபேசி: +16472917412
செந்தூரன் — கனடா
தொலைபேசி: +4164555226

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu