திருமதி சின்னத்துரை லட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி சின்னத்துரை லட்சுமி
பிறப்பு : 27 ஏப்ரல் 1937 — இறப்பு : 12 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை லட்சுமி அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், கதிரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தர், கதிரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

கில்வராஜா, றங்கநாதன், கருணாகரி, இராஜகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

கைகே, றஞ்சிதமலர், அருந்தவராஜா, விஜயானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராணி, அனிற்றா, சப்றினா, தமிழினியன், ஹரிஸ், றஜிற்ரா, வர்ஷிகா, வருன், அதிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நோயல் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/12/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Halle Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Halle Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Halle Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/12/2017, 01:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Halle Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
கருணா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764434276
கில்வா — ஜெர்மனி
தொலைபேசி: +4915117686126
நாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915771558533
விஜய் கெளரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652448329

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu