திருமதி கணபதிப்பிள்ளை சின்னம்மா – மரண அறிவித்தல்




திருமதி கணபதிப்பிள்ளை சின்னம்மா
பிறப்பு : 23 யூன் 1924 — இறப்பு : 11 டிசெம்பர் 2017

யாழ். கல்வியங்காடு ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னம்மா அவர்கள் 11-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சோமசுந்தரம், தவமணி, பகவதி, செல்வரட்ணம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சின்னப்பிள்ளை, சின்னத்தங்கம், சின்னையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சின்னையா, சுசீலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, ஐயம்பிள்ளை, சின்னத்தம்பி, மற்றும் கனகம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நடராசா, அன்னலட்சுமி, இரத்தினம், மாலதி, பேரின்பம், மகேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

யோகம், சிவம், மகேந்திரன், ஆனந்தன், அமுதன், சிறிகாந்தன், மாதினி, ஜீவாநந்தன், ஆனந்தன், நந்தினி, யோக, செளமியா, சருஸ்சியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வதனி, லக்சி, அபர்ணா, திவ்வியா, மாலதி, திலீபன், விதுசா, அஸ்வின், அவினாஸ், அவனீஸ், வர்சிகா, வருண், அஸ்மியா, அபிஷன், றியிஷன், றக்‌ஷன், யதுசன், ஆரிஸ், பார்த்தீஸ், அக்சி, நிதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2107 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778817839
தர்மராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778770275
தீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774690422
சுசி — இலங்கை
செல்லிடப்பேசி: +94769026612

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu