திருமதி பரமேஸ்வரி கனகசுந்தரம் – மரண அறிவித்தல்




திருமதி பரமேஸ்வரி கனகசுந்தரம்
அன்னை மடியில் : 25 மே 1934 — ஆண்டவன் அடியில் : 9 டிசெம்பர் 2017

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, California ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கனகசுந்தரம் அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஓவசியர்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Dr. கனகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

உமாதேவி, உமாதேவன், தமயந்தி, கிரிஜாதேவி, சண்முகநாதன், Dr.மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம், யோகலிங்கம் மற்றும் யோகேஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகலிங்கம், பூமணி, லோகேஸ்வரன், கணேசலிங்கம், பிருந்தா, ரவிதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந்தி, தனேஷ், கிஷோத், சிவசங்கர், சியாம்சங்கர், அர்ஜூன், அபிராமி, கோபிநாத், கோகுல்நாத், வசீகரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிமன்யு அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Jess C Spencer Mortuary Inc, 21228 Redwood Rd, Castro Valley, CA 94546, USA.
தொடர்புகளுக்கு
உமாதேவன்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19252928069
ஷான் சுந்தர் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19254433337
மணிவண்ணன் — இலங்கை
தொலைபேசி: +94112365876
தமயந்தி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19294997640
சந்திரகாசன் — கனடா
தொலைபேசி: +161433599222

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu