திருமதி வல்லிபுரம் யோகம்மா – மரண அறிவித்தல்




திருமதி வல்லிபுரம் யோகம்மா
தோற்றம் : 18 ஏப்ரல் 1938 — மறைவு : 6 டிசெம்பர் 2017

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோகம்மா அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

துரைசிங்கம், தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, இரத்தினம், இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

றோகினி, கேதீஸ்வரன், திலகேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகோபால், சுபாசினி, சுகந்தமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐங்கரன், ஜனந்தி, கிஷான், கிவியன், அபிலாஸ், துளசிகன், சாம்பவி, கேதினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனன்யா, தனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 03:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நந்தகோபால் — கனடா
செல்லிடப்பேசி: +16477015051
றோகினி — கனடா
தொலைபேசி: +19055544881
கேதீஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168366628
திலகேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +495205751452

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu