திரு இராமலிங்கம் இரவீந்திரன் – மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் இரவீந்திரன்
அன்னை மடியில் : 22 ஏப்ரல் 1952 — ஆண்டவன் அடியில் : 7 டிசெம்பர் 2017

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இரவீந்திரன் அவர்கள் 07-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும்,

பிரேமளா(கனடா), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவகுமார்(கனடா), மதுரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷ்ணவன், காந்தினி, ஜசிந்தன், தனுஷா, சிவகணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஹரிஷன், லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை 591 Galle Road, Mount Lavinia மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 11-12-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770453461
தவகுமார் — கனடா
தொலைபேசி: +14168360153
சுரேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442087694246
செல்லிடப்பேசி: +447855036751
பிரேமளா — கனடா
தொலைபேசி: +19054720153
செல்லிடப்பேசி: +16477082091

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu