திரு மயில்வாகனம் சுந்தரம்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு மயில்வாகனம் சுந்தரம்பிள்ளை – மரண அறிவித்தல்

(முன்னாள் விமானப்படை உத்தியோகஸ்தர்)
பிறப்பு : 16 பெப்ரவரி 1934 — இறப்பு : 4 டிசெம்பர் 2017

யாழ். அராலி வடக்கு குலனையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சுந்தரம்பிள்ளை அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சறோஜினி, புனிதமலர், கணேஷ், விஜிதா, ரமேஷ், கேமலதா, சுரேஷ், தயாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை, இரத்தினேஸ்வரி மற்றும் குணவதி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி(சிறீ), தங்கராசா, பத்மரூபி, சாந்தினி, நேசரட்ணம், தபோநிதி, பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராஜா, சுந்தர்ராஜன், குலதேவி, சோமசுந்தர பாண்டியன், புவனேந்திரராஜா, லட்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காயத்திரி, கல்யாணி, கஜேந்திரன், ஐஸ்வர்யா, வினுயன், சுபீட்சா, பிரவீணா, சதுர்சா, சனுயனா, மோனுயன், கபிலன், மிதுலன், சைந்தவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

தர்மிசா, கஜதரன், கஜரதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப. 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
அராலி வடக்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776204725
எஸ்.சுரேஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442085587635
எஸ்.கணேஷ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148423872

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu