திருமதி இராஜதாஸ் சுமதி – மரண அறிவித்தல்
திருமதி இராஜதாஸ் சுமதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 மே 1953 — இறப்பு : 5 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதாஸ் சுமதி அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமன்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாராயணதாஸ் செமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி, சுஜாத்தா, ரமேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவி, சுரேஸ், காந்தரூபன், கிருஸ்ணகிருபா, சுரேஸ்குமார் ரோஹிணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரதாஸ், கமலா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீர்தன், ஆரபி, அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33606889291
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94769248987

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu