திருமதி பொன்னுத்துரை இராணி – மரண அறிவித்தல்
திருமதி பொன்னுத்துரை இராணி – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 செப்ரெம்பர் 1952 — இறப்பு : 4 டிசெம்பர் 2017

யாழ். உடுவில் டச்சுறோட்டைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், தற்போது வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராணி அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அருச்சுனர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை(அம்பாள் பந்தல் சேவை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மவிஜி(காப்புறுதி ஆலோசகர், யூனியன் அஷ்யூரன்ஸ்- வவுனியா), பத்மரெஜி(ஆசிரியர்- நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), கல்பனாசோதி(பிரான்ஸ்), தயாயோகம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணி, பவாணி, பூபாலசிங்கம், ஸ்ரீரஞ்சன், வினோதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியநாதன், கஜேந்திரராஜ், கஜேந்தினி, வாணிவினோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனோஜா, லதுசிகன், சனுஷ்ரன், விமல்ரன், அஸ்வின், கஸ்மிதா, அதிசயா, ஆராதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஆலடி வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94778860889
பத்மவிஜி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775383737
பத்மரெஜி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770742649
கல்பனா சோதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33695138204
தயாயோகம் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17165415462

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu