திரு பூபாலசிங்கம் செல்வராசா – மரண அறிவித்தல்
திரு பூபாலசிங்கம் செல்வராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஓகஸ்ட் 1961 — இறப்பு : 2 டிசெம்பர் 2017

யாழ். கச்சாய் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்றை வசிப்பிடமாகவும், துன்னாலை கிழக்கு தாமரைக்குளத்தடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் செல்வராசா அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன்(லண்டன்), தர்சா(கனடா), நிஷாந்தன்(மு/அம்பலப்பெருமான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), நிறோ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரா அவர்களின் அன்புச் சகோதரரும்,

செளமியா, சசிகுமார், கோகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்விகா, அனன்யா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துன்னாலை கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்சா(மகள்) — கனடா
தொலைபேசி: +16478734395
நிஷாந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776818947
நிறோ(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450835516

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu