திரு பிருந்தனன் பாக்கியநாதன் – மரண அறிவித்தல்
திரு பிருந்தனன் பாக்கியநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 நவம்பர் 1995 — இறப்பு : 2 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Heilbronn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிருந்தனன் பாக்கியநாதன் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பாக்கியம் தம்பதிகள், தர்மகுலம் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பாக்கியநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

கெளசிகா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கவடிவேலு, மற்றும் தர்மதயாளன், நித்தியானந்தன், தயாபரன், புனிதவதி, கமலேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பவளேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

இராஜரட்ணம், தயாநிதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தயாளினி, சகிலா, சிவாஜினி, வினோதினி, துவாரகன்(ஜெர்மனி), தர்சிகா, கமல்ராஜ், கார்த்திகா, விஷ்ணுகா, கீர்த்தனன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணிதொடக்கம் பி.ப 03:30 மணிவரை Wollhausstraße 132,74074 Heilbronn Germany என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Kittlerstraße 3,
74076 Heilbronn,
Germany.

தகவல்
பாக்கியநாதன்
தொடர்புகளுக்கு
பாக்கியநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +497131160512
செல்லிடப்பேசி: +4915253156705

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu