திரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல்
திரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல்

(Bunny, ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி- Bank of Ceylon Srilanka)
தோற்றம் : 9 யூலை 1926 — மறைவு : 27 நவம்பர் 2017

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட மோகன் ரஞ்சித் பனி அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசல்யா, மஞ்சு, காலஞ்சென்றவர்களான ரவி, முரளி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரொகான் வடிவேல், காலஞ்சென்ற புஸ்பராணி, அமிர்தவல்லி, ஐயாதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரியகுமார், இளங்கோ, ராஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாந்தி(லண்டன்), வரதராஜன், தர்மரட்ணம், சிவகுமார்(ஐக்கிய அமெரிக்கா), குணரட்ணம்(இலங்கை), நவமணி, பாலரட்ணம், ஜெயரட்ணம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலசுந்தரம் அவர்களின் அன்பு சகலனும்,

சஜீவ், டியானா, சந்துரு, சுரேகா, கெளதம், விக்ரம், ரிஷிராம், விஷால், வர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442089086853
கெளசல்யா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447972348699
சூரியகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447832342563
டியானா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447473356562

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu